செல்வன் சிவமோகன் அபிசாயீசன்
சீனாவில் நடைபெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் செல்வன் சிவமோகன் அபிசாயீசன் தொகுதி 1 பிரிவில் இலங்கை அணியின் சார்பாக பங்கு பற்றி வெண்கலப் பதக்கம் பெற்றார்.