யாழ் இந்துவின் 20 வயது கூடைப்பந்தாட்ட அணி தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட தொடரில் இரண்டாவது சுற்றில் தர்மசோகா கல்லூரியை 48 : 79 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
பயிற்றுவிப்பாளர் திரு.எஸ்.கெளசிகன் மற்றும் பொறுப்பாசிரியர் திரு.ேபா.உல்லாசனன் ஆசிரியர்.