நடேசமூர்த்தி சிவமைந்தன்
யாழ் இந்துவின் மைந்தன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம் முறை பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதித்து வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளார்.
அத்துடன் இவர் பங்குபற்றிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தினை Team work இற்காக பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் இப் போட்டிக்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.