யாழ் இந்துவின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு நிதி சேகரிப்பதற்காக கொழும்பு பழைய மாணவர் சங்கம் நடாத்தும், Raaga இசை நிகழ்ச்சிக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன…
அனைவரும் தேவையான ரிக்கற்றுக்களை விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ரிக்கற்றிலும் கல்லூரியின் விளையாட்டுத்துறைக்கான நிதிப்பங்களிப்பாக அமையும்.
தயவுசெய்து அனைவரும் இந்த இறுதி 10 நாட்களும் உங்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்நிகழ்வு தொடர்பான பதிவுகளை பகிர்ந்து உங்களின் பலமான ஆதரவை தாருங்கள்.
இப்பிரம்மாண்ட நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரினதும் என உணர்ந்து கூட்டாகச் செயற்படுவோம்.
ரிக்கற் பெற்றுக்கொள்ள :- 0779727975
எவ்விட மேகினும் எத்துயர் நேரினும்
எம்மன்னை நின்னலம் மறவோம்.