சர்வதேச மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு யாழ் இந்துக் கல்லூரி சமுகத்தினரால் சிறப்பான கௌரவிப்பு வழங்கப்பட்டது.
1. சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் வெண்கலம்
2. தேசிய மட்ட பளுதூக்கல்
3. தேசியமட்ட தமிழ் தினம் – குழுப்பாடல் முதல் நிலை
4. தேசிய ரீதியில் விவாதம் முன்னிலை